Wednesday, 3 July 2013

இடுபணி- ஆசிரியர் கல்வி கழகம்

முன்னுரை
 
 


Á¾¢ôÀ¢¼ø ±ýÀÐ ¬º¢Ã¢Â÷¸ÇÐ ¯Â÷¦¾¡Æ¢ø ¦À¡ÚôÒ¸Ùû þýȢ¨Á¡¾ ´ýÈ¡Ìõ ±ýÀ¨¾ «¨ÉÅÕõ «È¢Å÷. Á¾¢ôÀ£ðÎî ¦ºÂÄ¢ý ¿õÀ¸ò¾ý¨Á¨Â  ¯Â÷òО¢Öõ, Á¡½Å÷¸Ç¢ý Àø§ÅÚ ÁÉò¾¢Èý¸û, À¢È ÀñÒ¸û ¬¸¢ÂÅü¨È ¿ýÌ Á¾¢ôÀ¢¼×õ ÀÄ ÀÂÛûÇ ÑñӨȸ¨Ç ¯Õš츢ò ¾Õž¢ø ¯ÇÅ¢ÂÖõ, ¸øÅ¢ ¯ÇÅ¢ÂÖõ Ó츢Âô Àí¸¢¨É Ÿ¢òÐ ÅÕ¸¢ýÈÉ. மதிப்பீடு ஆசிரியர் தொழிலினை மெம்படுத்திக் கொள்ளவும் தரத்தினை உயர்த்திக் கொள்ளவும் வழிவகுக்கும். ஆசிரியர்கள் வகுப்பறையில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைய மதிப்பீடு துணையாக் இருக்கும். கலைத்திட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை அடையாளம் காணவும் உதவும்.
      மதிப்பீட்டின் வழி மாணவர்களின் அடைவு நிலையை மேம்பாடு அடையச் செய்யலாம். ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் அணுகுமுறையின் தரத்தையும் நிபுணத்துவத்தையும் உயர்த்தலாம். கற்பித்தலில் ஏற்படும் நெருக்கடியான சிக்கல்களுக்கு முறையான தீர்வு காணவும் உதவும்.
      மதிப்பீடு வழி சிக்கலை உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல் அறிவியல் வழி அணுகி தீர்வு காணலாம். பள்ளியின் மதிப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடு அடையச் செய்யலாம். கற்றல் கற்பித்தல் சிக்கல்களைத் தொடர் தொடர் நடவடிக்கைகளின் வழி கண்டறியலாம். அதுமட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்தலாம். மதிப்பீடு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் சிக்கலைக் களைவதற்கு உதவும். வகுப்பறையில் ஏற்படும் சிக்கல்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவும். பணி புரியும் இடத்தில் சுற்றுச் சூழலைப்பற்றி புரிந்துகொள்ள உதவும். ஒரு சிக்கலைக் களைவதற்காக மேற்கொள்ளும் திட்டத்திற்குத் தேவையான தகவல்களையும், விவரங்களையும் திரட்ட வழிவகுக்கின்றது. மதிப்பீட்டின் வழி ஆசிரியர்களின் பொறுப்புணர்வும், பணித்திறமும் மேலோங்க வழி வகுக்கின்றது. கற்றல் கற்பித்தலில் புதிய தகவல்களையும் புத்தாக்கத்தையும் கொடுக்க வல்லது.

 
மதிப்பீடு
 
 
¸øÅ¢ §¿¡ì¸í¸Ùû ¾¨Ä¡¾¡¸ì ¸Õ¾ôÀÎÅÉ, Á¡½ÅÃÐ ¬Ù¨Á¢ý ÓبÁÂ¡É ÅÇ÷Ôõ, þ¾Û¼ý þ¨½óÐ ±Øõ ºÓ¾¡Â ¿øÅÇ÷ÔÁ¡Ìõ. ¸øŢ¢ý ÅÆ¢§Â ¾ÁÐ ¾É¢ò¾ý¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÙõ Á¡½Å÷, þ§¾§À¡ø ºã¸Å¢ÂøÒ ¦ÀüÚî ºÓ¾¡Â ÅÇ÷¢Öõ ¬÷Åòмý ®ÎÀÎÅ÷. ¦À¡Ð¿Äò §¾¨Å측¸ò ¾ÁÐ ¾É¢ ¿Ä¨É Å¢ðÎ즸¡Îì¸ì ÜÊ ÁÉôÀ¡ý¨Á¢¨ÉÔõ ¸øŢ¢ý ÀÂÉ¡¸ô ¦ÀÕì¸¢ì ¦¸¡ûÇ ÓÊÔõ.
þò¾¨¸Â ¸øÅ¢ þÄì̸¨Ç «¨¼Å¾ü¸¡É ÀûÇ¢î Ýú¿¢¨Ä¨Â ¬º¢Ã¢Â÷ ¯ÕÅ¡ì¸ §ÅñÎõ. «îÝú¿¢¨Ä¸Ç¢ø Á¡½Å÷ ¾¢ÈõÀ¼î ¦ºÂÄ¡üÈ °ìÌÅ¢òÐõ ÀñÀð¼ ÁÉ¢¾ôÀñÒ¸¨Çî ºÁÂõÅÆ¢ ¯ÕÅ¡ì¸×õ ¦ºö¸¢È¡÷. þùÅ¡Ú Á¡½Å÷¸¨Çì ¸øŢ¢ý þÄì̸û, §¿¡ì¸í¸û, ÌȢ째¡û¸û, Á¾¢ôÒ¸û ¬¸¢ÂÅüÈ¢¨É §¿¡ì¸¢ ÅÆ¢¿¼ò¾¢î ¦ºøÖவது ¬º¢Ã¢Ââý ¸¼¨Á¡Ìõ.
Óý¦ÀøÄ¡õ ¬º¢Ã¢Â÷¸û ÀûÇ¢¸Ç¢ø ¾õ Á¡½ÅÃÐ À¡¼ô¦À¡Õû «È¢Å¢¨É ÁðÎõ §º¡¾¢ò¾È¢Â ÓüÀð¼É÷. «ô§À¡Ð ÀûÇ¢ò§¾÷׸û þ¾üÌô ÀÂýÀÎò¾ôÀð¼É. þÕôÀ¢Ûõ «ò§¾÷× Ó¨È¢ø ÀĄ̈ÈÀ¡Î¸û ¸¡½ôÀð¼É. ±É§Å, þô§À¡Ð §¾÷× Ó¨È¢ý ¾Ãò¾¢¨É ¯Â÷òО¢§Ä§Â þý¨È ¸øŢ¡Ç÷¸û ¸ÅÉò¨¾ô ¦ÀÕÁÇ× ÅÇ÷òÐ ÅÕ¸¢ýÈÉ÷.
Á¾¢ôÀ£Î ¦ºöžüÌì ¸üÀ¢ìÌõ ¬º¢Ã¢Â§Ã º¢Èó¾Å÷” ±ýÛõ ¸øÅ¢ì ¸ÕòÐ þý¨È ¸ÄŢ¡Ç÷¸û «¨ÉÅáÖõ ²üÚ즸¡ûÇôÀð¼ ´ýÈ¡Ìõ. ¬º¢Ã¢Â÷ ´Õ Á¾¢ôÀ£ð¼¡ÇḠ¦ºÂøÀΞý §¾¨Å¨Âì ¸Õò¾¢ø ¦¸¡ñÎ ¬º¢Ã¢Â÷ À¢üº¢ì ¸¡Äò¾¢Öõ À¢ýÉ÷, À½¢Â¢¨¼ô À¢üº¢ò ¾¢ð¼í¸Ç¢Öõ ÀÄ Ò¾¢Â Á¾¢ôÀ£ðÎ ÑñӨȸû «Å÷¸ÙìÌ «È¢Ó¸ôÀÎò¾ôÀðÎ ÅÕ¸¢ýÈÉ. «òмý, «Åü¨Èò ¾í¸û §¾¨Å째üÀ ±ùÅ¡Ú ¯ÕÅ¡ìÌÅÐ, ±ùÅ¡Ú ¦ºÂøÀÎòÐÅÐ, ¦ÀÈôÀð¼ ÓÊ׸¨Ç ±ôÀÊ ¬Ã¡öÅÐ ±ýÀÐ ÀüÈ¢Ôõ À¢üº¢ÂÇ¢ì¸ôÀθ¢ÈÐ.
§ÁÖõ, þÅü¨Èò ¾ÁÐ Á¡½Å÷¸ÇÐ Óý§ÉüÈòÐìÌò ¦¾¡¼÷óÐ ±ùÅ¡Ú ÀÂýÀÎòÐÅÐ §À¡ýÈÅüÈ¢Öõ ¬º¢Ã¢Â÷¸ÙìÌô À¢üº¢ «Ç¢ì¸ôÀθ¢ÈÐ ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð. ¾ÉÐ Á¾¢ôÀ£ðÎô À½¢Â¢¨É µ÷ ¬º¢Ã¢Â÷ Á¡½Å÷¸ÙìÌô ÀÂý ¾Õõ Ũ¸Â¢ø ¬üÈ «ÅÕìÌì ¸øÅ¢ Á¾¢ôÀ£Î ÀüȢ «ÊôÀ¨¼ì §¸¡ðÀ¡Î¸Ùõ ¸ÕòиÙõ ¦¾Ã¢ó¾¢ÕôÀÐ þýȢ¨Á¡¾ ´ýÚ.
¸øŢ¢ý §¿¡ì¸í¸û, þÄì̸û, ÌȢ째¡û¸û ¬¸¢ÂÅü¨Èô ¦À¡Úò§¾ ¸øÅ¢ ӨȢø ¸¡½ôÀÎõ ¸üÀ¢ìÌõ ӨȸÙõ Á¡ÚÀÎõ. «Ð§À¡ý§È «ÇÅ¢¼ø ӨȸÙõ, Á¾¢ôÀ¢Îõ ӨȸÙõ Á¡ÚÀÎõ. ¸øŢ¢ý þÄì̸¨Ç «¨¼Å¾¢ø Á¡½Å÷¸Ç¢¼õ ±òШ½ÂÇ× Óý§ÉüÈõ ²üÀðÎûÇÐ ±ýÀ¨¾ «Çó¾È¢Ôõ ¸ÕÅ¢¸§Ç ÀûǢ¢ø ÀÂýÀÎò¾ôÀÎõ Á¾¢ôÀ£ðΠӨȸǡÌõ.
ºÁ£À ¸¡Äò¾¢ø ¸øŢ¢ý §¿¡ì¸í¸û ŢâŨ¼óÐûÇÉ. ¬¸§Å, ¸øŢ¢ø Á¾¢ôÀ£ðÊý ÀÃôÒõ ŢâŨ¼óÐûÇÐ. «Ð§À¡ý§È Á¡½Å÷ ÅÇ÷¨Â Á¾¢ôÀ¢Î¾Ä¢ø ¸øÅ¢ò¾¢ð¼õ, ¸¨Äò¾¢ð¼õ, À¡¼ò¾¢ð¼õ ¬¸¢ÂÅüÈ¢ý þÚ¾¢ §¿¡ì¸í¸Ç¡¸ì ¸Õ¾ôÀÎÀÅÉ Â¡×õ Á¾¢ôÀ£ðÊÛû «¼íÌÅÉÅ¡õ. þý¨È ¸øÅ¢ò ¾¢ð¼ò¾¢ý §¿¡ì¸í¸Ùû Á¡½Åâý ¿øÄ ÁÉôÀ¡ý¨Á¸¨Çò §¾¡üÚÅ¢ò¾ø, «ÊôÀ¨¼ò ¾¢Èý¸Ç¡É §¸ð¼ø, §ÀîÍ. Å¡º¢ôÒ, ±ØòÐ ¬¸¢Â ¾¢Èý¸¨Ç Á¡½Å÷ ¦ÀÕõÀÊ ¦ºö¾ø, º¢ó¾¢ìÌõ ¾¢È¨É «Å⨼§Â ÅÇ÷ò¾ø, «Å÷¸û ºã¸Å¢Âø «È¢¨Å «¨¼¾ø §À¡ýȨÅÔõ «¼í¸¢ÔûÇÉ.
Á¾¢ôÀ£Î ±ýÚ À¡÷ìÌõ ¦À¡ØÐ ¸üÈø, ¸üÀ¢ò¾ø, Á¾¢ôÀ£Î ¬¸¢Â ãýÚ ÜÚ¸û ¯ûÇÉ.

                              ¬º¢Ã¢Â÷
                  

              Á¾¢ôÀ£Î                           Á¡½Å÷
«)   ̨ÈÔûÇ Á¡½Å÷¸¨Çì ¸ñ¼È¢Â ¨¸Â¡Ùõ “Á¾¢ôÀ£ðΔ Өȸû.
µ÷ ¬º¢Ã¢Â÷ ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ý §À¡Ð ̨ÈÔûÇ Á¡½Å÷¸û ¸üÀ¢ò¾Ä¢ý §¿¡ì¸ò¨¾ «¨¼óÐûÇÉá þø¨Ä¡ ±ýÀ¨¾î §º¡¾¢ì¸ Á¾¢ôÀ£Î ÀÂýÀθ¢ýÈÐ. ¿ýëÄ¡÷ ¬º¢Ã¢Â÷ ÀÅ½ó¾¢ ÓÉ¢Å÷ «ÕǢ Á¡½Å÷ þÄ츽õ ±Ûõ ¦ºöÔÇ¢ø Á¡½Å÷¸¨Ç ãýÚ Å¨¸Â¡¸ô À¢Ã¢ì¸¢È¡÷.
“«ýÉÁ¡§Å Áñ§½¡Î ¸¢Ç¢§Â
þøĢ̼Á¡¦¼Õ¨Á ¦¿öÂâ
«ýÉ÷ ¾¨Ä¢¨¼ ¸¨¼ Á¡½¡ì¸÷”
¿ýëÄ¡÷ Á¡½Å÷¸¨Ç «Å÷¸û ÀñÀ¢ü§¸üÈÅ¡Ú ¾¨Ä ¿¢¨Ä Á¡½Å÷¸û ±ýÚõ, þ¨¼¿¢¨Ä Á¡½Å÷¸û ±ýÚõ, ¸¨¼¿¢¨Ä Á¡½Å÷¸û ±ýÚõ ÌÈ¢ôÀ¢Î¸¢ýÈ¡÷. «ì¸¨¼¿¢¨Ä Á¡½Å÷¸Ç¢ý ¾¢Èý «È¢óÐ “«į̀ÈÔüÈ Á¡½Å÷¸¨Çì” ¸ñ¼È¢óÐ, «Å÷¸Ù째üÈÅ¡Ú “Á¾¢ôÀ£ðΔ Өȸ¨Çì ¨¸Â¡Ç §ÅñÎõ.


(i)  ¯¼ÉÊò §¾÷× / ̨ÈÂÈ¢ò §¾÷×
      ¯¼ÉÊ Á¾¢ôÀ£Î ±ýÀÐ ¬º¢Ã¢Â÷ ¸üÚì ¦¸¡ÎìÌõ §Å¨Ç¢§Ä§Â ̨ÈÔûÇ Á¡½Åâý «¨¼×, ¾¢È¨Á, ¬ü鬀 Á¾¢ôÀ¢Î¾ø ¬Ìõ. ¬º¢Ã¢Â÷, À¡¼õ ¿¨¼¦ÀÚõ §Å¨Ç¢ø ̨ÈÔûÇ Á¡½Å÷¸¨Ç ¯üÚ §¿¡ì̸¢È¡÷. «Å÷¸û ¦ºöÔõ §Å¨Ä¸¨Ç ÅÌôÀ¢ø ÅÄõ ÅóÐ À¡÷츢ȡ÷. ̨ÈÔûÇ Á¡½Å÷¸û «ý¨È À¡¼ò¨¾ ±ó¾ «Ç×ìÌô ÒâóÐ ¦¸¡ñÎûÇÉ÷ ±ýÀ¨¾ Á¾¢ôÀ£Î ¦ºö¸¢È¡÷. ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý À¡¼ô Òâóн÷× ´Õ ºÃ¡ºÃ¢ ¿¢¨ÄìÌõ «¾¢¸Á¡¸ þÕó¾¡ø, ¬º¢Ã¢Â÷ «Îò¾ôÀ¡¼ò¾¢üÌî ¦ºø¸¢È¡÷. ¬É¡ø, ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý À¡¼ «¨¼×¿¢¨Ä «ùÅÇ× º¢ÈôÀ¡¸ «¨Á¡Ţð¼¡ø, ¬º¢Ã¢Â÷ ¿¼ò¾ôÀð¼ À¡¼ò¾¢ø §ÁÖõ À¢üº¢¸¨Ç ÅÆí¸¢ ̨ÈÔûÇ Á¡½Å÷¸û «ôÀ¡¼ò¾¢ø ¿øÄ «¨¼× ¿¢¨Ä¨Â «¨¼Â ÓÂüº¢ ¦ºö¸¢È¡÷.

¯¼ÉÊ Á¾¢ôÀ£ðÊý ¿ý¨Á¸û
«) ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Âì ¸üÈÄ¢ý §À¡§¾ ¬º¢Ã¢Â÷     «È¢óЦ¸¡ûÇ ÓÊÔõ.
¬)  ̨ÈÔûÇ Á¡½Å÷¸û ¦ºöÔõ ̨ȸ¨Ç «È¢óÐ ¸¨Ç ÓÊÔõ.
 þ)  ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý Àí¸£ð¨¼ §ÁõÀÎò¾ þÂÖõ.
 ®)  ¬º¢Ã¢Â÷ ¸üÈø ¸üÀ¢ò¾Ä¢ý §¿¡ì¸õ «¨¼ÂôÀðÎûǾ¡ ±ÉÀ¨¾  «È¢Â¡Ä¡õ.
 ¯)  ̨ȿ£ì¸ø, ÅÇôÀÎòÐõ ¿¼ÅÊ쨸¸¨Ç ¿¼ò¾Ä¡õ.


(ii) ¯ÕÅ¡ì¸ ¿¢¨Ä Á¾¢ôÀ£Î
þ¾¨É ¬ì¸ Á¾¢ôÀ£Î ±ýÚõ ÜÚÅ÷. §Á§Ä ÌÈ¢ôÀ¢¼ôÀð¼ ¯¼ÉÊ Á¾¢ôÀ£Îõ, þó¾ ¯ÕÅ¡ì¸ ¿¢¨Ä Á¾¢ôÀ£ðÊø «¼íÌõ. þùŨ¸ Á¾¢ôÀ£Î ´Õ À¡¼ò¾¢ý þÚ¾¢Â¢§Ä¡ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¾¢ÈÛìÌô À¢È§¸¡ ¿¼ò¾ôÀÎõ. þùŨ¸ Á¾¢ôÀ£Î ̨ÈÔûÇ Á¡½Å÷¸û ¸üÈ À¡¼ò¨¾ ±ó¾ «ÇÅ¢üÌô ÒâóÐ ¦¸¡ñÎûÇÉ÷ ±ýÀ¨¾ «È¢Â§Å ¬Ìõ. þõÁ¾¢ôÀ£Î Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â «È¢Â§Å ¾Å¢Ã §º¡¾¨É ãÄõ ¾Ãõ À¢Ã¢ì¸ «øÄ. þùŨ¸ Á¾¢ôÀ£Î Á¡¾î §º¡¾¨É «øÄÐ À¢üº¢ ãÄõ ¿¼ò¾ôÀÎõ. «¾¢ø ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¾¢Õô¾¢Â¡¸ þøÄ¡Å¢Êø, ºõÀó¾Àð¼ Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ «Ç¢ì¸ôÀÎõ.

¯ÕÅ¡ì¸ ¿¢¨Ä Á¾¢ôÀ£ðÊý ¿ý¨Á¸û
«)  ¸üÈÄ¢ý §À¡Ð, ¸üÈÄ¢ý Óý§ÉüÈò¨¾ «È¢óÐ ¦¸¡ûžüÌò Ш½ Ò⸢ÈÐ. ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â ¿¡õ þ¾ý ãÄõ «È¢óÐ ¦ºÂøÀ¼ ÓÊÔõ.

¬) ¬º¢Ã¢ÂÕìÌ þùŨ¸ Á¾¢ôÀ£Î ÀÄ ÅÆ¢¸Ç¢ø ¯¾×¸¢ÈÐ.
·               ̨ÈÔûÇ Á¡½Å÷¸Ç¢ý ÅÇ÷¢¨É «È¢Â ¯¾×¸¢ÈÐ.
·               ̨ÈÔûÇ Á¡½Å÷¸û ¦ºöÔõ ±ØòÐô À¢¨Æ¸¨Ç «È¢Â Óʸ¢ÈÐ.
·               ̨ÈÔûÇ Á¡½Å÷¸û Ò¾¢Â À¡¼õ ¸ü¸, ¾Â¡÷ ¿¢¨Ä¢ø ¯ûÇÉá ±ýÀ¨¾ «È¢ Óʸ¢ÈÐ.

(iii)  ¾¢ÈûÓ¨È Á¾¢ôÀ£Î / ´ðÎ ¦Á¡ò¾ Á¾¢ôÀ£Î
      þ¨¾ þÚ¾¢ìÜðÎ Á¾¢ôÀ£Î, ¦¾¡Ìò¾È¢ Á¾¢ôÀ£Î ±ý¦ÈøÄ¡õ ÜÚÅ¡÷¸û. þùŨ¸ Á¾¢ôÀ£Î «¨Ã¡ñÎ, þÚ¾¢Â¡ñÎ §¾÷× Ó¨È¢ø ¿¼ò¾ôÀÎõ.

þ¾ý ãÄõ «Å÷¸ÙìÌî º¡ýÈ¢¾ú ÅÆí¸ôÀÎõ. ¯¾¡Ã½ò¾¢üÌ Ô.À¢.±Š.¬÷, À¢.±õ.¬÷, ±Š.À¢.±õ §À¡ýÈ §¾÷׸¨Çì ÜÈÄ¡õ. þ¾ý ãÄõ Á¡½Å÷¸û «ò¾Å¨½ ÓØÅÐõ ¸üȨ¾ Á¾¢ôÀ£Î ¦ºö ÓÊŧ¾¡Î, «Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨ÂÔõ «È¢ ÓÊÔõ.

மதிப்பீட்டில் அகவைக் கேள்விகள் புறவயக் கேள்விகள்
 
 


சிரியர்கள் கேள்விகள் தொடுக்கையில், கேள்விகளைப் பற்றிய தெளிந்த சிந்தனையில் இருத்தல் அவசியம். மாணவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விகளும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையக் கேட்கப்படும் கேள்விகளாக இருக்க வேண்டும். இதன் வழி, மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் முழுமையாக ஈடுபடுவதுடன் அவர்களின் அடைவு நிலையை அறிவதிலும் சிக்கல் ஏற்படாது. மேலும், ஆசிரியர்கள் வினாக்களின் சிந்தனைப் படிநிலைகளை அறிந்து கொள்வதன் மூலம் நல்ல தரமான மற்றும் பலதரப்பட்ட வினாக்களைத் தொடுக்க முடியும்.
மானிடனின் மூளை செயற்பாடு மூன்று பெரும் களங்களில் நடைபெறுகிறது. இங்கு களம் எனக் குறிப்பிடப்படுவது மூளை செயல்படும் துறைகள் அல்லது எல்லை வரம்புகள் எனக் கொள்ளலாம். அவை:
+ அறிவுசார்களம்
+ உளம் சார்களம்
+ உடல் இயக்கஞ்சார்களம்
என்பனவாகும்.


அகவயக் கேள்விகள்

      அகவைச் சோதனை நீண்ட விளக்கம் தரும் வகையில் அமைந்திருக்கும். இவ்வகை சோதனையில் உள்ள கேள்விகள் சிந்தனை பதிநிலைகளில் கடைப்பிடிக்கப்படும். இவ்வகைச் சோதனை பகுத்தாய்தல் மற்றும் மதிப்பீடு வகைகளைச் சார்ந்த நீண்ட கேள்விகளாக அமைந்திருக்கும். அகவயக் கேள்விகள் ஒரு பொருளை பற்றி நன்றாக சிந்தித்து, கருத்துகளை முறையாகவும், தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் எழுதும் ஆற்றலை திறம் பட சோதிக்கம் வண்ணம் அமைந்திருக்கும். அகவயக் கேள்விகளை மாணவர்கள் நன்கு புரிந்துக் கொண்டு கேட்கப்படும் கருப்பொருளையும் மட்டும் விவரித்து, விளங்கும் வகையில் வகைப்படித்தி, பதிலை வடித்திட வேண்டும்.

மாதிரி அகவயக் கேள்விகள்:
தமிழ் மொழி - கட்டுரை
  1. கொடுக்கப்பட்ட சொற்களைப் பொருள் விளங்க வாக்கியங்களில் அமைத்துக் காட்டுக.
(அ)   வலி
(ஆ)  வழி
(இ)   வனம்
(ஈ)    வானம்

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்கு ஏற்ப 70 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கதை எழுது.

  1. கீழ்காணும் மூன்று தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 100 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

(1)  அன்னையர் தினம்
(2)  நான் ஒரு நாற்காலி
(3)  கல்வியின் அவசியம்

புறவயக் கேள்விகள்
      புறவயச் சோதனை ஒரு(1) விடையைக் கொண்ட வினாக்களைக் கொண்டவையாகும். இவ்வகை சோதனை நடைப்பெறும் பொழுது தயாரிக்கப்படும் வினாக்கள் அதிக கவனம் செய்து தயாரிக்கப்படும். இம்முறையில் எல்லாப் பகுதிகளிலும் வினாக்கள் கேட்க ஏதுவாக இருக்கிறது. அதோடு மாணவர்கள் பாட அறிவை நல்ல முறையில் தேர்ந்து அறிவதற்கு வழிவகுக்கிறது. புறவயக் கேள்விகள் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை சோதிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். மாணவர்கள் புறவயக் கேள்விகளை நன்கு படித்து சிறந்த விடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாதிரி புறவயக் கேள்விகள்:
தமிழ் மொழி - கருத்துணர்

  1. காலியிடத்திற்கு மிகச் சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
பட்டிமன்ற நிகழ்வில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனியின் நகைச்சுவை ரகளையைக் கேட்டு அனைவரும்__________________ எனச் சிரித்தனர்.
A.    சல சல
B.    கல கல
C.    மள மள
D.    நற நற

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
மிகச் சிறிய செயலாக இருப்பினும் நன்கு ஆராய்ந்து அறிந்து பிறகே
அதனை மேற்கொள்ள வேண்டும்.
A. நுண்ணிய கருமம் எண்ணித் துணிக
B. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
C. ஐயம் புகினும் செய்வனச் செய்
D. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

தேர்வு நிர்ணய அட்டவணை
 
 மாணவர்களின் வயதிற்கேற்பவும் சிந்தனை முதிர்ச்சிக்கேற்பவும் உயர்நிலைச் சிந்தனை வினாக்களின் பயன்பாடு அதிகரிக்கப்படுவது அவசியமாகும். ஆசிரியர்கள் தாழ் நிலைச் சிந்தனை வினாக்களின் இயல்பினைப் பற்றியும் உயர்நிலைச் சிந்தனை வினாக்களின் இயல்பினைப் பற்றியும்  தெரிந்து வைத்திருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு அறிந்து வைத்திருந்தாலே ஆசிரியர்கள் விளைபயன்மிக்க வினாக்களைத் தொடுக்க இயலும்.
     


 
இவ்விரண்டு வகையான சிந்தனை நிலைகளைப் பெஞ்சமின் புளூம் (1956) ஆறு படிநிலைகளாக விளக்கியுள்ளார். அவை:


உயர்நிலைச் சிந்தனை
 

தாழ் நிலைச் சிந்தனை
 
Text Box: ம
தி
ப்
பி
டு
த
ல்


Text Box: தொகு
த்
தாய்
த
ல்


Text Box: ப
கு
த்
தாய்
த
ல்


Text Box: ப
ய
ன்பாடு


Text Box: க
ரு
த்
துண
ர்
த
ல்


Text Box: அ
றி
த
ல்
 

ஆசிரியர்கள் தொடுக்கும் கேள்விகள் சுலபமாக இருப்பின் மாணவர்கள் சிந்தனைக்கு அதிகம் வேலை கொடுக்காமல் பதில் அளிக்கின்றனர். அதே வேளையில், ஆசிரியர் தொடுக்கும் கேள்விகள் கடினமாக இருப்பின் மாணவர்கள் ஆழமாகச் சிந்தித்து விடையளிக்க முயலுகின்றனர். இவ்வாறாக கேட்கப்படும் கேள்விகள் பலத்தரப்பட்ட மாணவர்கள் பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்படும்.
கற்றல் கற்பித்தலில் மாணவர்கள் அடைவு நிலையை மதிப்பீடு செய்யவே ஆசிரியர்கள் பல்வேறு நிலையிலான வினாக்களைப் பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள் தொடுக்கும் வினாக்களின் தன்மைக்கு ஏற்பவே மாணவர்களும் துலங்குகின்றனர். எனவே, வினவும் முறை முக்கியப் பங்கினை ஆற்றவல்லது என்பதை ஆசிரியர் உய்த்துணர வேண்டும்.
புளூம் அறிவுசார் படிநிலை
                       மதிப்பிடுதல்   
                             
                        தொகுத்தாய்தல்
                  பகுத்தாய்தல்


 
      பயன்பாடு
                 கருத்துணர்தல்
                அறிதல்


அ) அறிதல் (Knowledge)
      பெஞ்சமின் புளூமின் முதல் நிலை அறிதல் ஆகும். இந்தப் படிநிலையில் கருத்தினையோ பொருளினையோ தோற்றத்தினையோ மீண்டும் நினைவிற்கு கொண்டு வருதல் ஆகும்.

ஆ) கருத்துணர்தல் (Comprehension)
      இந்தப் படிநிலையில் கேட்கப்படும் கேள்விகளை ஒரு மாணவன், சிக்கலைக் கண்டவுடன் அதனை ஒப்பிடாமல் ஒன்றோடு ஒன்று ஒப்பிடாமல் தாமாகவே தீர்வு காணுதல் ஆகும்.

இ) பயன்பாடு (Application)
      ஒரு மாணவன் கற்ற செயல்களைப் புதியதொரு சூழ்நிலையில் பயன்படுத்தும் திறனை இப்படிநிலை விளக்குகிறது. இந்த படிநிலை தாழ்நிலையின் இறுதி படிநிலையாகும்.

ஈ) பகுத்தாய்தல் (Analysis)
      எந்த ஒரு கொள்கையையும், கருத்தாக்கத்தையும், உண்மையையும், பகுதி பகுதியாகப் பிரித்தும், அதன் உறவுநிலை, அமைப்புநிலை ஆகியவற்றை ஆராய்ந்து தெளிவதை இந்த படிநிலை குறிக்கிறது. மேலும், இப்படிநிலை மாணவர்களிடையே எந்த ஒரு பொருளையும் சோதித்துப் பார்க்கும் திறனை வளர்க்கிறது.உ) தொகுத்தாய்தல் (Synthesis)
      இந்த படிநிலை பல்வேறு உண்மைகளை பொதுவிதிக்கு வருவதைக் குறிக்கிறது. உண்மைகளையோ கருத்துகளையோ பகுத்துப் பார்த்தல் முறையாக நிரல்படி அமைக்கும் திறனை மாணவர்கள் இடையே வளர்கிறது.

ஊ) மதிப்பிடுதல் (Evaluation)
      இறுதி படிநிலையான மதிப்பிடுதல் ஒரு கருத்தின் தன்மையை மதிப்பிடும் ஆற்றலைக் குறிக்கிறது. காலத்தின் அடிப்படையிலோ, அளவின் அடிப்படையிலோ மாணவன் செய்கின்ற செயல்களின் வழி கற்றலைத் தொடர்ந்து திறம்பட நகர்த்திச் செல்ல பெரிதும் துணை புரிகிறது.


புளூம் படிநிலைகள்
வினாவும் செயற்பாங்கு
மாதிரி வினாக்கள்
அ) அறிதல்
(Knowledge)
தேர்ந்தெடு, எண்ணு, மீண்டும் கூறு, அடையாளம் காண், பட்டியலிடு, சுட்டிக்காட்டு, பெயரிடு, சட்டகமிடு, மறு உருவாக்கம் செய், குறிப்பிடு, வழிகாட்டலைப் பின்பற்று, இணை, வாசி நினைவு கூர்க, கோடிடு, எழுது, ஒப்புவி, வரையறை கூறு
சுலபம்
சுமார்
கடினம்
45 306 இல் உள்ள இலக்கம் 5இன் மதிப்பை எழுதுக.
கிரகணம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

ஒரு பிரமிட்டு கொண்டுள்ள சமதளங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக
ஆ) கருத்துணர்தல், புரிந்துகொள்ளல்
(Comprehension)

தொடர்புபடுத்து, அளவிடு, மாற்று, வகைப்படுத்து, விளக்குக, ஒப்பிடுக, வேற்றுமை காண்க, நிறைவு செய், சொந்த நடையில் எழுது, மொழிபெயர்ப்புச் செய்க, எளிமையாக்கு, முறைப்படுத்து, தொகுத்திடு, சுருக்குக, காட்டு, வாசி, அடையாளம் காண், மீண்டும் கூறு, மீண்டும் எழுது, எடுத்துக்காட்டு தருக, திரட்டுக, தெளிவுப்படுத்து, கலந்துரையாடு, உய்த்துணர்க.
சுலபம்
சுமார்
கடினம்
கீழ்காணும் விலங்குகளையும் அதன் உணவு முறைகளையும் சரியாக வகைப்படுத்துக.

ஜீலை மாதத்தில் விற்ற எண்ணிக்கைக்கும் நான்கு மாதங்களில் விற்ற சராசரி எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
K மற்றும் Mஇன் வெப்பநிலையை ஒப்பிடுக. உனது ஒப்பிடுதலின் காரணத்தினை விளக்குக
இ) பயன்படுத்துதல்
(Application)
பயன்படுத்து, கணக்கிடு, விரிவாக்கு, வகைப்படுத்து, பொதுமைப்படுத்து, பொருள்பெயர்ப்புச் செய், காட்டு, வடிவம் மாற்று, தேர்வு செய், படத்தால் விளக்கு, மாற்றி வடிவமைத்திடுக, குறிவரைவாக்கு, நிறைவடையச் செய், பதிவு செய், நாடக வடிவமாக்கு
1)  
சுமார்
 
கூட்டமாக வாழும் விலங்குகளின் நற்பயன் யாது?
I அவை எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
II அவை ஒன்றாகச் சேர்ந்து உணவுக்காக வேட்டையாக முடியும்.
III அவை உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டிய அவசியமில்லை.
IV அவை எதிரிகளிடமிருந்து போராட்டத்தைத் தவிர்க்க முடியும்.
A I மற்றும் II மட்டுமே
B I மற்றும் III மட்டுமே
C II மற்றும் IV மட்டுமே
D III மற்றும் IV மட்டுமே (சுமார்)
2)  
சுலபம்
 
கயல் இப்போதுதான் தரையைத் துடைத்தாள். அவள் தரை வேகமாகக் காய வைக்க என்ன செய்ய வேண்டும்.
A அதிவேகத்தில் காற்றாடியை முடுக்குதல்.
B வானொலி மற்றும் தொலைக்காட்சியை முடுக்குதல்.
C குளிரூட்டியை முடுக்குதல்
D அனைத்துச் சன்னல்களையும் மூடுதல்.
3)   வாணி 50ml  பழச்சாற்றைக் கொண்டு 750 ml  சுவை பானம் தயாரித்தாள். அவள் 500ml பழச்சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கக் கூடிய சுவை பானத்தின் கொள்ளளவை l இல் கணக்கிடுக.
ஈ) பகுத்தாய்தல்
(Analysis)
பகுத்திடு, சிறு கூறுகளாக்கு, வகைப்படுத்து, ஒற்றுமை காண்க, வேற்றுமை காண்க, உய்த்துணர்க, அடையாளங்காண்க, சுட்டிக்காட்டு, ஆய்ந்திடு, இனம் பிரித்திடுக, உட்பிரிவுகளாக்கு, காரணத்தை ஆராய்க.
1)   ரப்பர் விதை மற்ற விதைகளைக் காட்டிலும் அதிக தூரம் பரவுகின்றது. இதற்கான காரணத்தினை ஆராய்ந்திடுக.
2)   அலமாரியின் உள்ளே வைத்த சோறு பூஞ்சணம் பூத்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. ஆனால், குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட சோறு கெட்டுப் போகாமல் இருந்தது. சோற்றின் இந்நிலைக்கான காரணத்தினை ஆராய்ந்திடுக.
நீர்த்துளியின் அளவு அதிகரிக்க குழியின் ஆழமும் அதிகரிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு நீர்த்துளியின் அளவிற்கும் குழியின் ஆழத்திற்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்துடுக.
உ) தொகுத்தாய்தல்
(Synthesis)

தொகுத்திடு, உருவாக்கு, திரட்டு, கருதுகோளை உருவாக்க, முடிவுக்கு வரவும், உய்த்துணர்க, வடிவமை, இணைத்திடு, முன்னுரைத்திடு, முறைப்படுத்துக, முன்மொழிந்திடுக, மீண்டும் எழுதுக, அனுமானித்திடுக, கூறுக, மறு சீரமைத்திடுக.

1)   உருமாதிரியின் உறுதித்தன்மை பயன்படுத்தப்பட்ட பொருள்களைச் சார்ந்துள்ளது.
கூற்றை அடிப்படையாகக் கொண்டு கருதுகோள் ஒன்றினை எழுதுக.
2)   கீழ்க்காணும் அட்டவணை ஆய்வின் முடிவைக் காட்டுகின்றது.
உருமாதிரி
50 சென் நாணயத்தின் எண்ணிக்கை
W
3
X
6
Y

உருமாதிரி  ஆல் எத்தனை 50 சென் நாணயத்தைத் தாங்க முடியும் என்பதை அனுமானித்திடுக.
3)   கீழ்க்காணும் அட்டவணை ஒரு விலை பட்டியலைக் குறிக்கிறது.
பொருள்
எண்ணிக்கை
விலை
தொப்பி
1
RM12.50
சட்டை
2

மேலெ உள்ள விலை பட்டியல் முழுமையாக இல்லை. சங்கர் மேல் கண்ட பொருள்களை வாங்கினான். சங்கரிடம் RM345.00 இருந்தது. மேல் கண்ட பொருளை வாங்கியப் பிறகு சங்கரிடம் RM180.00 இருந்தது.
சங்கர் வாங்கிய ஒரு சட்டையின் விலை என்ன?
A RM55.00
B RM 76.25
C RM 82.50
D RM 152.50
ஊ) மதிப்பிடுதல்
(Evaluvation)
வாதிடுக, மதிப்பிடுக, தீர்மானி, முடிவு செய்க, நியாயப்படுத்து, உறுதிப்படுத்து, ஏற்புடைமையாக்கு, தரப்படுத்து, எடைபோடு, தெரிவு செய்க, தேர்ந்தெடு, தற்காத்திடுக, திறனை மதிப்பிடுக.
1)   தொழில்நுட்ப்த்தால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை வாதிடுக.
2)   அந்நிய நாட்டு பிரஜைகளின் வருகையால் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.
மேல் கண்ட கூற்றினை நியாயப்படுத்துக.மாதிரி தேர்வு நிர்ணய அட்டவணை                                       
   
 
 
பகுதி

A

Text Box: தேர்வு நிர்ணய அட்டவணை
தமிழ் மொழி தாள் 1 - ஆண்டு 5

 

படிநிலை

மொ
த்
ம்
கே
ள்
வி
அறிதல்

கருத்துணர்தல்

பயன்படுத்துதல்
பகுத்தாய்தல்
தொகுத்தாய்தல்
மதிப்பிடுதல்
%

சு
சு
சு
சு
சு
சு

1.
1


2.

1

3.14.
1


5.


1
6.


1
7.

1

8.

1

9.

1

10

1

11112
1


13

1

14

1

15


1

4
27%
3
20
3
20%
0
%
5
33%
0
%
100%

சு - சுலபம்     ந - நடுநிலை        க - கடினம்¾¢ÃûÓ¨È Á¾¢ôÀ£ðÊý ¿ý¨Á¸û
«)  Á¡½Å÷¸Ç¢ý «¨¼Å¢¨É ´ðÊ ÒûÇ¢¸û ÅÆí¸ôÀÎõ. «Å÷¸Ç¢ý ¸øÅ¢ò¾Ãõ ¿¢÷½Â¢ì¸ôÀÎõ.
¬) §¾÷¨Â ´ôÀ¢¼ Óʸ¢ÈÐ. ÅÌôÒ, ÀûÇ¢, Á¡¿¢Ä «ÇÅ¢ø Á¡½Å÷¸Ç¢ý §¾÷ ´ôÀ¢¼ôÀðÎ ¿¢÷½Â¢ì¸ôÀθ¢ÈÐ.
 þ) þõÓ¨È Á¾¢ôÀ£ðÊý ãÄõ ¬º¢Ã¢Â÷ ¸üÚì ¦¸¡Îò¾¨¾ Á¡½Å÷¸û
     ÒâóЦ¸¡ñ¼Éá ÁüÚõ À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼óÐûÇÉá ±ýÀ¨¾ «È¢Â
     ÓÊÔõ.
 ®)  Á¡½Å÷¸û ¾¡ý ¦¸¡ÎìÌõ §¾÷¨Åî º¢ÈôÀ¡¸ ¦ºöÐ ¦ÅüÈ¢ «¨¼óÐûÇÉá
     ±ýÀ¨¾ ¬º¢Ã¢Â÷ «È¢Â ÓÊÔõ.

சிந்தனை மீட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேற்கோள் நூல்கள்
நூல்கள்

1)   Azizi Ahmad, Mohd Isha b. Awang. (2008). HBEF 3203 Pengukuran dan Penilaian dalam Pendidikan,  Open University Malaysia. Selangor Darul Ehsan, Malaysia: Meteor Doc.Sdn. Bhd.
2)   Elantamil Maruthai. (2011). HBTL 4103 Pedagogi Bahasa Tamil,  Open University Malaysia. Selangor Darul Ehsan, Malaysia: Meteor Doc.Sdn. Bhd.
3)   Pengajian Tamil Major. (2005). Modul 2/3 Penyelidikan Tindakan. Bahagian Pendidikan Guru. Kementerian Pelajaran Malaysia.


அகப்பக்கங்கள்No comments:

Post a Comment