Wednesday 3 July 2013

இடுபணி-ஆசிரியர் கல்வி கழகம்



1)       Text Box: முன்னுரை          

மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும் கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் காலடி வைத்து, தடம் பதித்து பீடுநடை போட்டு வருகின்றது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் முதல் குழந்தை, என்கிற வரலாறு கொண்டது கவிதை இலக்கியமே ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய தமிழ்க் கவிதை 20ஆம் நூற்றாண்டிலும் 21ஆம் நூற்றாண்டிலும் மலேசிய தமிழ் இலக்கிய உலக்கிற்கு கணிசமான பங்கினை ஆற்றி வந்தது, வருகிறது என்பது வரலாறு கூறும் உண்மை. புதைக்க நினைத்த புதுக்கவிதை விதைக்கப்பட்டு முட்டிமோதி, முளைத்து, இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் புதுக்கவிதை பதிவு செய்துள்ளது. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை இலக்கியத்தின் இன்றைய வயது நாற்பத்து ஐந்து வயதாகும்.
புதுக் கவிதைக்கு வடிவம் உண்டா? இலக்கண வரம்பு உள்ளதா? என்பதே அனைவருடைய கேள்விக் கணைகளாக இருக்கிறது. இங்கே 'புது' என்கிற சொல்லே அதன் வடிவத்தை வரையறுக்கக் கூடிய சிறப்புப் பெறுகிறது. உருவத்தில் புதுமை உள்ளடக்கத்தில் புதுமை, உணர்த்தும் முறையால் புதுமை ஆகிய இந்த தன்மைகள்தான் இன்றைய புதுக் கவிதையின் வடிவமாகக் கருதப்படவேண்டும். மரபை மீறிய அல்லது மரபில் மாறுபட்ட தன்மையும் இதில் அடங்கும். எனவே, புதுக் கவிதையின் வடிவமானது புறத்தோற்றத்தில் இல்லை என்கிற தெளிவு முதலில் அவசியமாகும். 'யாப்பு என்பது புற வடிவமே. புதுக் கவிதை அக வடிவத்தையே முதன்மைப் படுத்துகிறது''. என்கிற கவிக்கோ அப்துல் ரகுமானின் வாக்கு மூலம் விசாரணை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். புதுக் கவிதைக் குரிய இந்த அகல புலங்களைத்தான், அங்கதம், முரண், குறியீடு, படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். கூறுகின்ற கருத்தை அப்படியே பட்டவர்த்தமாகக் காட்டுவது படிமம் போன்ற பல உத்திகளாக அறிஞர்கள் படைத்துக் காட்டுகின்றனர். குறியீடு என்பது கூறுகின்ற கருத்தை அழகுபட - எழிலூட்டிச் சொல்வதற்குப் பயன்படுத்துகின்ற உத்தி. மாறுபட்ட கருத்தின் தன்மை அல்லது ஒன்றை அமைத்துக் கொண்டு எழுதுவது முரண்வகை உத்தி எனப் படுகிறது. அங்கதம் என்பது மருந்தை இனிப்பாகக் கொடுக்கின்ற - மறைவாக உணர்த்தும் மற்றுமொரு உத்தி ஆகும். தவிர்த்து தெளிவு, சுருக்கம் போன்ற உத்திகளும் இன்று புதுக் கவிதையின் அகலபுலன்களாகக் காட்டப் படுகின்றன. இத்தகைய அகல வடிவங்களை புதுக் கவிதையின் வடிவமாக மிகத் தெளிவாக ஒரு புதுக் கவிதை விளக்குகிறது.
மரபுகவிதைகளின் எளிய வடிவம் தான் புது கவிதை. படிப்பவர் எல்லோருக்கும் புரியும் வகையிலும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகள், அழகியல், அரசியல், அனுபவங்கள், துயரங்கள், கோபம் இவற்றுடன் படிப்பவனுக்கு மனதில் ஒட்டக்கூடிய அளவிலான ஒப்புவமை மற்றும் தேர்ந்த வார்த்தைகளை கொண்டு நேரடியாக பேசும்போது படிப்பவனுக்கு கவிதை மேல் ஒரு பிரியம் வரும். படித்த பின்பும் அந்த கவிதையின் மொழி அதன் சந்ததினால் மனதில் தங்கும்.

2)       ÒÐì¸Å¢¨¾¸¨Ç Å¡º¢òÐ «¾ý ¯ò¾¢ Өȸû, ¦¾¡ýÁõ, ÀÊமõ,  ÌȢ£Î, «í¸தõ, ÓÃñ, þÕñ¨Á §À¡ýȨŸ¨Ç «¨¼Â¡Çõ ¸¡ñ¸.

உத்தி முறைகள்
      புதுக்கவிதைகள் அணி இலக்கண உத்திகளில் இருந்து மாறுப்பட்டு புதிய முறையில் படைக்கப் பட்டு வருகின்றன. கருத்துகளைக் கவிநயத்தோடு சுவைப்பதற்கு உத்திகள் முக்கிய பங்காற்றுகின்றன. கவிதையின் அழகும் அர்த்தமும் வெளிப்பட உத்தி முறைகள் பயன்படுகின்றன. இன்றைய புதுக்கவிதைகளில் பெரும்பாலும் கருத்துப் புலப்பாட்டு உத்திகள் பங்கு அதிகமாக உள்ளன. இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகியிருக்கும் புதுக்கவிதைக்கு உத்தியே ஏற்ற வடிவத்தைத் தந்து நிற்கின்றன. பிதுக்கவிதைகளின் உத்திகள் வடிவங்களாக அமைந்துள்ளன. புதுக்கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் பலவாகப் பிரிக்கலாம். காலத்தேவைக்கேற்பவும் கவிஞனின் தேடல்களுக்கு ஏற்பவும் உத்திமுறைகள் விரிவடைந்து வருகின்றன. இன்றையப் புதுக்கவிதைகளில்  படிமம், குறியீடு, அங்கதம், முரண் மிகுதியாகக் கையாளப்படுவதைக் காணமுடிகின்றது. புதுக்கவிதைக்கென்றே உருவாக்கப்பட்ட உத்திகளாக அங்கதம், படிமம், முரண், குறியீடு, தொன்மம், தற்குறிப்பேற்றம், கதைப்போக்கு, நாட்டுப்புறவியல், காட்சிப்படுத்துதல், நாடகப் போக்கு ஆகிய பிற உத்திகளும் கவிதை உத்திகளாகக் காணக்கிடக்கின்றன.

படிமம்
      படிமம் என்பது புதுக்கவிதையின் பொருளை மனத்துக்கும் அறிவுக்கும் உணர்த்தப் பயன்படுகின்றது. உவமை, உருவகம், தொடர்களை அடுக்குதல் போன்றவற்றால் படிப்பவர் மனதில் ஒன்றைப் படிமமாக்குதலே படிமத்தின் பயனாகும். புதுக்கவிதை சொல்லவரும் செய்தியைத் துல்லியமாக உணர்த்துவதற்குக் கூர்மையும் சுருக்கமும் பயன்படுகின்றன. புதுக்கவிதையில் கருத்துப் படிமம், காட்சிப் படிமம், புலனுணர்வுப் படிமம் எனப் பிரிக்கும் பிரிப்பு முறை படிமத்தின் பண்புகளின் அடிப்படையில் அமைந்து முக்கியத்துவம் பெறுகின்றன.

      அங்கதம்
      புதுக்கவிதையில் அங்கதம் நான்கு முக்கிய நிலைகளில் இன்று வெளிப்படுகின்றன. அவை வஞ்சப் புகழ்ச்சி, ஏளனப் புகழ்ச்சி, நையாண்டி, மறைமுக ஏளனம்.
வஞ்சப் புகழ்ச்சி
இதனைப் புகழ்வதுபோல் இகழ்வதும், இகழ்வதுபோல் புகழ்வதும் ஆன நிலை என்று குறிப்பிடலாம்.

எ.கா.
“ஒருநாள் ஒரு பொழுதேனும்
இக்கவிதையில் முதலாளியைப் புகழ்வதுபோல் இகழ்வது வஞ்சப் புகழ்ச்சி ஆகும். ‘தங்க முதலாளி எனபது எதிரிடையான பொருள் தந்து வஞ்சப்புகழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
 
நான் உண்ணாமல்
தான் உண்ணமாட்டார்
....................................
உயிரையே என்னிடம்
ஒளித்து வைத்துள்ளார்
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏளனப் புகழ்ச்சி
ஏளனப் புகழ்ச்சி என்பது வஞ்சப்புகழ்ச்சியைப் போன்றே அமைகின்றது. இங்கு ஓர் ஏளனம் படைப்பில் அடிநாதமாய் ஒலிப்பதனைக் காணலாம் ஏளனமாகப் புகழ்வதன் மூலம் சிக்கலை மறைமுகமாகச் சாடுகின்றது.
எ.கா.
இப்புதுகவிதையில் மக்கள் வாழ்க்கையின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும் ஒப்பிட்டு பாடப்பட்டுள்ளது. “வாழ வைக்கிறார்கள்” என்று ஏளனமாகப் புகழ்கின்றார் படைப்பாளர்.
 
“ராஜாக்கள்
வெண்கொற்றக் குடையின் கீழ்
வாழ வைத்தார்களாம்
இன்று
வறுமையைக் கோட்டின் கீழ்
வாழ வைக்கிறார்கள்!”

நையாண்டி
படைப்பில் மென்மையான நகைச்சுவை இழையோட, உட்பொருளோடும், குத்தலாகவும் விளங்குவது நையாண்டி ஆகும். நையாண்டி வழி அங்கதம் நம்மைச் சிரிக்க வைப்பதோடு, தொடர்ந்து சிந்திக்கவும் தூண்டுகிறது.

எ.கா.
“பெண்ணுக்குக் கணவனாகும்
இப்புதுகவிதையில் திருமணத்தின்போது வரதட்சினை வாங்குபவர்களைக் குறிப்பாக ஆண்களைக் குத்திக்காட்டியிருப்பதன் வழி நையாண்டித் தன்மை வெளிப்படுகின்றது.
 
வேலை காலி உண்டு
...................................
சம்பளம் வரதட்சிணைப் பேரில்
கொடுக்கப்படும்
வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
வேலை காலி உண்டு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்”

மறைமுக ஏளனம்
நேரடியாக சொல்ல வரும் செய்தியை செய்திக்கு வராமல் சுற்றி வளைத்துக் கூறும் போக்கு அதாவது மறைமுகமாகக் கூறும் நிலை இதில் காணப்படுகின்றது.

எ.கா.
“ஒரு வருஷமும் தவறாம
ஒரு நூறு தேங்காய்
ஒத்த ஆளா நின்னு
உடைப்பாரு
அ.லெ.மு.கண்ணாயிரஞ் செட்டியாரு
இப்புதுகவிதையில் வழிபாடுகளை தவறாமல் வழிநடத்தும் பெரியவர்களிடமும் கூட மனிதநேயம் மலராத போக்கு உள்ளதனை மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
 
அவரு சொன்னாரு
“எத்தனை வருஷமாச்சு
அசலும் கட்டல
வட்டியும் கட்டல

குறியீடு
சொல்லில் அர்த்தத்தை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாக குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அர்த்தத்தை வாசகன் மனதில் விரியச் செய்யும் முயற்சியே குறியீடு.
இப்புதுகவிதையில் மரங்கள் அரசியல்வாதிகளுக்கும், தென்றல், காற்று, புயல் பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் குறியீடுகளாக உள்ளன. அரசியல்வாதிகளை சாடியுள்ளார்.
 
எ.கா.
இந்த மரங்கள்
சகலகலா வல்லிகள்
பாருங்கள்
தென்றலில்
ரோங்கங் ஆடும்
இவை
காற்றில் பரதம்
அபிநயிக்கின்றன
புயலில்
டிஸ்கோ வேறு

முரண்
கவிதையின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மரபுக்கவிதையில் முரண் கவிதையின் இடையிடையே அமைந்திருக்கும். புதுக்கவிதையில் முரண் கவிதை முழுவதும் வியாபித்த நிலையில் விரவி அமைந்திருக்கும். புதுக்கவிதைகளின் தலைப்புகள், தொகுப்புகளின் தலைப்புகள், பொருள்கள், சொல்லாட்சி ஆகிய எல்லா நிலைகளிலும் ‘முரண்’ உத்தியை கவிஞர்கள் கையாண்டு வருகின்றனர்.


இப்புதுகவிதையில் முரண்பட்ட இரு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல விரும்பிய கருத்துகளை ஆற்றலோடும் விரியத்தோடும் சொல்லியுள்ளார்.
 
எ.கா.
“அவன்
ஒரு
பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”

தொன்மம்
தொன்மம் என்பதற்குப் புராணம் அல்லது புராணிகம் என்று பொருள் தருகிறது. தொன்மம் என்பதற்குப் பழமையான, பழமை சார்ந்த என்று பொது நிலையில் பொருள் கொள்ளலாம். புதுகவிதையில் கவிஞர்கள் அழகும் அர்த்தமும் வெளிப்பட கவிதைகள் இயற்றியுள்ளனர். இன்றைய நாட்டு நடப்புகள், சமூக சீர்கேடுகள், தனி மனிதரின் செயற்பாடுகள் தொன்ம உத்திகளாக புதுக்கவிதைகளில் உள்ளன.
எ.கா.
‘இராவணன்
வழுக்கி
விழ
அவன் வழைப்பழத்
தோலானான்’












3)       ÒÐì¸Å¢¨¾¸û ±ùÅ¡Ú Á¡½Å÷¸Ç¢¨¼§Â ¿ý¦ÉÈ¢ ÀñÒ¸¨Ç
ÅÇ÷ìÌõ ±ýÀ¨¾ ¬Ã¡öóÐ ±Øи.
              



 























4)       ÒÐì¸Å¢¨¾¸Ç¢ø ¸¡½ôÀÎõ ºÓ¾¡Âî º¢ó¾¨É¸¨Çò ¦¾¡ÌòÐ
±Øи.
சமூகத்தில் மட்டுமல்ல தனிமனிதனை பினைத்திருக்கிறதான குடும்ப உறவுகளில் கூட நெருடலும், ஊடலும், பிரிவுகளும் தொடர்வது வழக்கமான நிகழ்வாகக் காணப்படுகின்றன. காரணம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் நற்குணம் வாய்க்காமையே. இதைப் படிமத்தின் வாயிலாக இக்கவிதை உணர்த்துகிறது. என்று குடும்ப, சமூக உறவுகளுக்கு விட்டுக் கொடுத்தலே அடிப்படையாகும் என்கிறது இக்கவிதை.
நானும் நீயும்
"எனக்கு
உன்னைத் தெரியாது
என்னையும் தெரியாது
உனக்கு
என்னைப் பற்றித் தெரியுமாமே?
எத்தனை யுகங்களாகக்
கேட்கிறேன்
சொல்லக் கூடாதா?
சொன்னால்
எந்த குட்டிச்சுவர் இடிந்து
உன் தலைமேல் விழுந்துவிடும்?
நீ என்று
எதுவுமே இல்லையாமே?
எனக்கு அழுகை வருகிறது
நான் என்றும்
எதுவுமே இல்லையாமே?"20
இன்றைய இயந்திர உலகில் சற்று நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தன்மையில் கூட வறட்சிக் காணப்படுவதை பார்க்க முடிகிறது. வாழ்வின் இயந்திர கதியில் உறவு-அன்பு-நட்பு-தோழமைகளைத் தேட வேண்டுவதோடு, தன்னை அறிதலிலும் தடுமாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது.
"வாழ்வின் இறுக்கம்
தளரும் நாளில்
பழைய பேருந்து நிலையப் பக்கம்
தொலைந்ததை தேடுவாய்
நகர்கையில்
சிரித்தும் சிரிக்காமலும்
பேசியும் பேசாமலும்
நடந்தும் நடக்காமலும்
நின்றும் நிற்காமலும்
மகிழ்ந்தும் மகிழாமலும்
பல விதத்தில்
பல திசையில்
வேக வேகமாய் மனிதர்கள்"21
-
பொன்.குமார்
"
புதிய தென்றல்" - நவ-05
என்று இக்கவிதையின் வழி மனிதனின் இயந்திரத்தனமான வாழ்க்கை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகக் கவிதைகளை ஆராய்ந்த அறிஞர்கள் அது இரண்டு கூறுகளைக் கொண்டது என்றும், ஒன்று அது தரும் பொருள் அல்லது கரு என்றும் மற்றொன்று அதன் வடிவம் அல்லது உரு என்றும் கூறுவர். கரு என்பதைத் தமிழ் உலகம் பாடுபொருள் என்று பல்வேறு பெயர்களால் குறித்து நிற்கும்."
என்பதற்கேற்ப கவிதையின் பாடுபொருள்(கரு) வரையில்லாதது. கவிஞரின் சிந்தனையோட்டத்தில் எழும் கருவே கற்பனையாலும் உணர்ச்சியாலும் அழகூட்டப்படுகிறது. இதனடிப்படையில் சிற்றிதழ்களின் கவிதை பாடுபொருளும் எல்லையற்றது.
"நீ ஓடுவது
ஆறாய் அல்ல
மூலிகைக் குழந்தைகளை
முத்தமிட்டு முத்தமிட்டு
சஞ்சிவிச் சாறாய்,
உனது
வெண்பட்டுக் கம்பளத்தில்
பண்ணாட்டு தண்ணீர்
கொள்ளையர்க்கு
தாராளமய
பன்னீர் வரவேற்பு
உனது நீர்ப்பால் பருகிய
வாலிபப் புயல்கள்
பாரதியாய்... வாஞ்சியாய்
வ.உ.சியாய்... கட்டபொம்முவாய்
வலம் வரட்டும்"23
-
பாரதி கண்ணம்மா
"
புதிய ஆசிரியன்" - நவ-05
என்று, தாமிரபரணியின் நீர்ப்பால் அருந்திய பாரதியும், வாஞ்சியும், வ.உ.சியும், கட்டபொம்முவும் புரட்சிப் புயல்களாய் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியது போல், இன்று உலகமயத்தால் தாமிரபரணிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தைத் தடுக்க இன்றைய இளைஞர்கள் முன்வர அழைப்பு விடுக்கிறார் இக்கவிஞர். எனவே கவிஞரின் சிந்தனையில் தட்டும் சிறு பொறியே கருவாக உருப்பெறுகிறது. பாடப்படும் ஒவ்வொரு பாடலும் கருவால்தான் உருப்பெறுகிறது. இதனடிப்படையில் சிற்றிதழ்கள் ஏராளமான பாடு பொருட்களுடனும், அழகியலோடும், உத்திகளோடும் இயங்குகின்றன.









5)       ¿¡ý ¸ñ¼ ¸Å¢தை அனுÀÅí¸û.

புதுக்கவிதையில் மேலோங்கித் தெரிவது எதிர்ப்புக் குரல். முன்பிருந்து நிலவிவரும் கருத்துகளையும், சமகாலத்தில் தோன்றியுள்ள கருத்துகளையும் எதிர்த்துக் குரல் எழுப்புவது எல்லாக் காலப் படைப்புகளிலும் காணப்படுவதுதான். கள்ளுண்ணுதல், பரத்தையொழுக்கம் என்பன போன்ற, இயல்பாக ஏற்கப்பட்டிருந்த நடைமுறைகளை வள்ளுவர் எதிர்த்ததை அறிவோம். சமயவாதிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதன் சாட்சியங்களாக இலக்கியங்கள் உள்ளன. ஆன்மீகச் சார்பான மூட நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்த சித்தர் பாடல்களை அறிவோம். இம்மரபில் புதுக்கவிதை வேறு எந்தக் காலக் கவிதையையும் விட மிகுந்த தீவிரத் தன்மையுடைய எதிர்ப்புக் குரல்களை எழுப்புவது. இவ்வகையான புதுக்கவிதைக்கு வழிவகுத்தவர் பாரதியே ஆவார். ‘சோதிடம் தனை இதழ்’, ‘கொடுமையை எதிர்த்து நில்’, ‘தையலை உயர்வு செய்’, ‘புதியன விரும்பு’, ‘வெடிப்புறப் பேசு’, ‘ரௌத்திரம் பழகு’, ‘வேதம் புதுமை செய்’, (புதிய ஆத்திசூடி) ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்எனப் பலவகையிலும் தமிழ்க் கவிதையில் எதிர்ப்பியக்கத்தை அவர் தொடங்கிவைத்தார்.

புதுமைப் பித்தனின் கதைகளும் கவிதைகளும் மற்றொரு தூண்டுதல் ஆகும். புதுக்கவிதையில் கேட்கும் எதிர்ப்புக் குரல்கள் நிறுவன எதிர்ப்பு, மதிப்பீடுகளின் மீதான எதிர்ப்பு, சமூகப் பழக்கவழக்கங்களின் மீதான எதிர்ப்பு, சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றின் மீதான எதிர்ப்பு, அனைத்துவகை ஒடுக்கு முறைகளின் மீதான எதிர்ப்பு எனப் பல. கவிதையின் இன்றைய போக்குகளுள் ஒன்றையொன்று எதிர்க்கும் தன்மையையும் கவிதைகளில் காணலாம். இன்றைய கவிதையின் வலுவான எதிர்ப்புக் குரல்கள் என்று சொல்லத் தக்கவை பெண்ணியக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் ஆகும். இத்தகைய எதிர்ப்புக் குரல்களை மரபெதிர்ப்பு எனக் கொள்ளக்கூடாது; மரபு மாற்றம் - மரபு வளர்ச்சி எனக் கொள்ளவேண்டும் எனத் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.தமிழ்ப் புதுக்கவிதையில் அரசியல், சமூக அங்கதங்கள் நிறைந்துள்ளன. இன்றைய வாழ்வின் சிக்கல்களை எதிரொலிக்க விரும்புகிற புதுக்கவிஞன், முன்னோர் வாழ்வின் மதிப்பீடுகளை எள்ளலுக்கு உள்ளாக்குகிறான். இராமன், கண்ணன் போன்ற கடவுளரும், மன்னர்களும் தப்புவதில்லை. இன்றைய வாழ்வின் பல்வேறு துறைகளையும் சார்ந்த தலைவர்களும் அங்கதப் படுத்தப்படுகின்றனர்

6)       Á¡½Å÷¸Ç¢¨¼§Â ¸Å¢¨¾¨Â ¸üÌõ ¬÷Åò¨¾ò àñÎõ
     Ó¨ÈÔõ, ¸Å¢¨¾¨Â ¸üÀ¢ìÌõ ӨȨÂÔõ ¬öóÐ எØи.

ÒÐì¸Å¢¨¾ ãÄõ Á¡½Å÷¸Ç¢¨¼§Â ¸üÈø ¬÷Åò¨¾ò àñ¼ ÓÊÔõ. Á¡½Å÷¸ÙìÌì ¸øÅ¢ «È¢× ¦ºýÚ «¨¼Â, ÀÄ ÅÆ¢¸û ¨¸Â¡ÇôÀθ¢ýÈÉ. «üÈ¢ø ÒÐì¸Å¢¨¾ ÅÆ¢ ¸üÀ¢ò¾Öõ ´Õ Ũ¸Â¡Ìõ. ÒÐì¸Å¢¨¾ ±Ç¢Â ¿¨¼Â¢§Ä§Â «¨ÁóÐ þÕìÌõ. Á¢¸×õ ¸ÊÉÁ¡É ¦º¡ü¸û, «¾¡ÅÐ ¦À¡Õû Å¢Çí¸¡¾ ¦º¡ü¸¨Çì ¦¸¡ñÎ «¨ÁóÐ þÕ측Ð. Á¡½Å÷¸û ±Ç¢¾¢ø ¸¢Ã¸¢òÐì ¦¸¡ûÇì ÜÊ «ÇÅ¢§Ä§Â «ÁóÐ þÕìÌõ.

ÓýÒ ¯ûÇ ¸Å¢¨¾¸û ¡×õ ÒâóРŢÇí¸¢ì ¦¸¡ûÇ ºüÚ ¸ÊÉÁ¡¸§Å þÕìÌõ. ¦À¡Õð¸¨Ç Å¢Çí¸¢ì ¦¸¡ûÇ Ü÷óÐ ÀÊò¾¡ø ¾¡ý þÂÖõ. ¬É¡ø ÒÐì¸Å¢¨¾¸§Ç¡ «ôÀÊ þø¨Ä. ÒÐì¸Å¢¨¾¸û ¡×õ ¾ü¸¡Ä ¸Å¢»÷¸Ç¡ø þÂüÈôÀθ¢ýÈÉ. ¯¾¡Ã½ò¾¢üÌ, ¸Å¢»÷ ¨ÅÃÓòÐ, ¸Å¢ì§¸¡ «ôÐø ÃÌÁ¡ý §À¡ýÈÅ÷¸û ¬Å÷. þÅ÷¸û ¨¸Â¡Ùõ ¦º¡ü¸û ¡×õ ±Ç¢Â ¿¨¼Â¢§Ä þÕìÌõ.

¸ÅÉÓ¼ý §¸ðÀ¡÷¸û. «Å÷¸ÙìÌô ¦À¡ÐÅ¡¸ Á¢Õ¸í¸û ±ýÈ¡ø Å¢ÕôÀõ. ÒÐì¸Å¢¾Â¢ý ¸Õòиû ¦ÅÚõ º¡¾¡Ã½, ¦º¡ü¸Ç¡ø ÁðÎõ þÄ¡Áø Á¢Õ¸í¸¨Çô ÀüÈ¢Ôõ þ¨½òÐ «¾¡ÅÐ ´ôÀ¢¼ôÀðÎ ÜÈ¢ÔûÇ÷ ¸Å¢»÷. ±É§Å, Á¡½Å÷¸ÙìÌ Å¢ÇìÌõ ¦À¡ØÐ, «ó¾ Á¢Õ¸í¸§Ç¡Î ±ùவாÚ ´ôÀ¢¼ôÀðÎûÇÐ ±ýÀ¾¨ÉÔõ ¬º¢Ã¢Â÷ ±ÎòШÃôÀ¡÷. þ¾É¡ø, Á¡½Å÷¸û Áɾ¢ø ±Ç¢¾¢ø À¾¢Ôõ. Òиި¾¸û Á£Ð ¬÷ÅÓõ ²üÀÎõ.

¬º¢Ã¢Â÷ ÒÐì¸Å¢¾Â¢¨É þ¨º ¿Âòмý ¸üÀ¢ì¸ §ÅñÎõ. «Æ¸¡É þá¸òмý Á¡½Å÷¸ÙìÌì ¸üÀ¢ò¾¡ø Á¡½Å÷¸ÙìÌô ÒÐì¸Å¢¨¾Â¢ý À¡ø ¬÷Åõ ¯ñ¼¡Ìõ. «Å÷¸û ÒÐì¸Å¢¨¾Â¢¨É ¬÷Åòмý Å¢ÕõÀ¢ô ÀÊôÀ¡÷¸û. «¾É¡ø, Á¡½Å÷¸Ç¢¨¼§Â ¸üÈø ¬÷Åõ ¦ÀÕÌõ. À¡¼¾¢ý Á£Ð ¬÷Åòмý þÕôÀ÷¸û.

¦¾¡¼÷óÐ, Á¡½Å÷¸û ¾í¸ÇÐ ¦º¡ø ÅÇò¨¾Ôõ ¦ÀÕì¸¢ì ¦¸¡ûÅ¡÷¸û. þ¾üÌì ¸¡Ã½õ, ¸Å¢»÷¸û ÀÂýÀÎòÐõ ¦º¡ü¸û. ¯¾¡Ã½ò¾¢üÌ, ¯Ä¸õ, ±ýÈ ¦º¡ø¨Ä ÀÂýÀÎòОüÌô À¾¢Ä¡¸ ¸Å¢»÷¸û, ÒÅ¢, ¾Ã½¢ §À¡ýÈ ¦º¡ü¸¨Çî º¢Ä ºÁÂí¸Ç¢ø ÀÂýÀÎòÐÅ¡÷¸û. þ¾É¡ø Á¡½Å÷¸û ´Õ ¦À¡ÕÙìÌâ §ÅÚ ¦º¡ø¨ÄÔõ «È¢óÐì ¦¸¡ûÅ¡÷¸û. þ¾É¡ø Á¡½Å÷¸ÇÐ ¦º¡ø ÅÇõ ¦ÀÕÌõ. Ò¾¢Â Ò¾¢Â ¦º¡ü¸¨Ç Á¡½Å÷¸û «È¢Å÷; ¸ðΨøǢÖõ ÀÂýÀÎòÐÅ¡÷¸û. «§¾¡Î ÁðÎÁ¢ýÈ¢, ¸Å¢»÷¸û º¡¾¡ÃÉ ¦À¡Õ¨ÇÔõ Á¢¨¸ôÀÎò¾¢ì ¸¡ðÊ þÕôÀ¡÷¸û. ¯¾¡Ã½ò¾¢üÌ, ÁÃõ, þÂü¨¸ §À¡ýȨŸ¨Ç Á¢¨¸Â¡¸ «ÆÌôÀÎò¾¢ ¸¡ðÊ þÕôÀ÷¸û. «Ð ¸Å¢»÷¸Ç¢ý ¸üÀ¨É ÁüÚõ ÅÕ½¨É ¬üȨÄì ÌȢ츢ýÈÐ. «¾É¡ø, º¡¾¡Ã½ ¦À¡Õ¨ÇÔõ ±ùÅÇ× «Ç× Å÷½¢ì¸ ÓÊÔõ ±ýÀ¨¾ Á¡½Å÷¸û «È¢Å¡÷¸û.

      ÒÐì¸Å¢¨¾Â¢¨É ¬º¢Ã¢Â÷ போ¾¢ìÌõ ¦À¡ØÐ, Á¡½Å÷¸Ç¢¨¼§Â ¦Á¡Æ¢Â¡ü鬀 ÅÇ÷ì¸Ä¡õ. ÒÐì¸Å¢¨¾¸Ç¢ø ¸¡½ôÀÎõ ¦º¡ü¸û ¡×õ ±Ç¢Â ¿¨¼Â¢§Ä§Â ¨¸Â¡ÇôÀðÊÕìÌõ. ±É§Å, Á¡½Å÷¸û ±Ç¢¾¢ø «¾¨É ±Ç¢¾¢ø ÒâóÐì ¦¸¡ûÅ¡÷¸û. þ¾É¡ø, Á¡½Å÷¸û ÍÂÁ¡¸ ÒÐì¸Å¢¨¾Â¢¨É ÅÊì¸ ÓüÀÎÅ¡÷¸û. «Å÷¸ÙìÌû ¬÷Å÷ ±Øõ. þ¾üÌì ¸¡Ã½õ ¾ü¦À¡ØÐ ¸Å¢»÷¸§Ç. «Å÷¸û, «¨ÉòÐò ¾ÃôÒ Áì¸Ùõ ÒâóÐì ¦¸¡ûÙõ Ũ¸Â¢§Ä¦Â ¯ûÇ ¦º¡ü¸¨Çô ÀÂý ÀÎò¾¢ ÒÐì¸Å¢¨¾¸¨Ç þÂüÚ¸¢ýÈÉ÷. «Ð§Å, þó¾ ¸Å¢¨¾¸û ÀÆí¸¡Ä ¸Å¢¨¾ô §À¡ø Á¨ÈÓ¸Á¡É Å¢Çì¸ò¨¾ì ¦¸¡ñÊÕó¾¡ø, ¸ñÊôÀ¡¸ Á¡½Å÷¸û Å¢ÕõÀÁ¡ð¼¡÷¸û. ¦ÅÚôÒ ¾¡ý ²üÀÎõ. ¬¾¢Öõ ÌÈ¢ôÀ¡¸ ¦¾¡¼ì¸ ¿¢¨Ä Á¡½Å÷¸û.

      ÒÐì¸Å¢¨¾Â¢ý Ш½Ô¼ý, Á¡½Å÷¸û ¸Å¢¨¾ þýÀò¨¾ Ѹà ÓÊÔõ; «¾ý ͨŨÂÔõ ¯½Ã ÓÊÔõ. ÓýÒ ¯ûÇ ¸Å¢¨¾¸û ¡×õ ¸ÊÉÁ¡É ¿¨¼Â¢§Ä§Â þÕìÌõ. Á¡½Å÷¸Ç¡ø ÒâóÐ즸¡ûÇ ÓÊ¡Ð. «¾Ûû ¯ü¸Õòиû «¾¢¸Á¡¸ þÕìÌõ. «Åü¨Èò ¦¾Ç¢× ¦ÀÈ Á¢¸×õ ¸ÊÉÁ¡¸ þÕìÌõ. þ¾É¡ø, Á¡½Å÷¸ÙìÌì ¸øÅ¢ Á£Ðõ ¸Å¢¨¾¸û Á£Ð º¸¢ôÒò ¾ý¨É ²üÀðΠŢÎõ. ¸Å¢¨¾¸Ç¢ý þýÀõ «Å÷¸¨Çî ¦ºýÚ «¨¼Â¡Ð. ¬É¡ø, ÒÐì¸Å¢¨¾¸§Ç¡ «ôÀÊ þø¨Ä. «¨Å¡×õ ±Ç¢Â ¿¨¼Â¢ø «¨Áó¾¢ÕìÌõ. §ÁÖõ, Á¡½Å÷¸û ±Ç¢¾¢ø ¸¢Ã¸¢òÐì ¦¸¡ûÇì ÜÊ ¦º¡ü¸¨Çì ¦¸¡ñ§¼ «Áó¾¢ÕìÌõ. ±É§Å Á¡½Å÷¸û ¸Å¢¨¾ þýÀò¨¾ Ѹà ÓÊÔõ.,

      மேலும் ÒÐì¸Å¢¨¾யை கதை வழியும் மாணவர்களுக்கு கற்ற கற்பித்தல் ஈடுபட செய்ய முடியும். மாணவர்கள் இயற்கையிலேயே கதை என்றால் மிகவும் பிடிக்கும்.புதுகவிதையை இணைக்கும் போது மாணவர்கள் ¸Å¢¨¾ þýÀò¨¾ Ѹà ÓÊÔõ.,மாணவ்ர்கள் மத்தியில் ÒÐì¸Å¢¨¾யை படிக்கும் எண்ணிக்கை உயரும்.

படிநிலை ஒன்று மாணவர்களிடம் ÒÐì¸Å¢¨¾யை திரட்டேடு செய்யும் மூலம் கற்றல் கற்பித்தலில் ஈடுபட செய்ய முடியும். நாளிதழில் வழிவரும் புதுகவிதைகளை சேகரிப்பதன் வழி மாணவர்களிடையே ஈர்ப்பு தன்மை உருவாகும்.சிறப்பான முறையில் திரட்டேடு செய்யும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கு விக்கலாம்.

Ò⡾ ¦Á¡Æ¢ ¿¨¼Â¢ø «¨ÁóÐûÇ ¸Å¢¨¾¸¨Ç Å¡º¢ìÌõ ¦À¡ØÐ Á¡½Å÷¸ÙìÌ «Ð Òâ¡Áø §À¡¸¢ýÈÐ. ±É§Å, Á¡½Å÷¸û ¦Á¡Æ¢Â¢¨Éì ¸üÀ¾¢ø º¢ÃÁõ «¨¼¸¢ýÈÉ÷. þ¾É¡ø Á¡½Å÷¸û ¦Á¡Æ¢ôÀü¨È þÆ츢ýÈÉ÷. ¾ÉÐ ¦Á¡Æ¢Â¢ý Á£Ð ¯ûÇ ¬÷Åò¨¾Ôõ Á¡½Å÷¸Ç¢¼Á¢ÕóÐ «Ð º¢¨¾ì¸¢ýÈÐ. ¬É¡ø, ÒÐì¸Å¢¾¸§Ç¡ «ôÀÊ þø¨Ä. ±Ç¢Â ¿¨¼Â¢ø þÕôÀ¾É¡ø, «¾¨É §ÁÖõ Å¡º¢òÐ ¦Á¡Æ¢Â¢ý À¡ø ÀüÈ¢¨ÉÔõ ²üÀÎòÐõ Ũ¸Â¢ø «¨ÁóÐ þÕìÌõ.












7) சிந்தனை மீட்சி
    இந்த இடுபணி சிறப்பாக அமைய எல்லா வகையிலும் எங்களுக்கு உதவி புரிந்த விரிவுரையாளர் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டலின் முறையே இந்த பணியை நாங்கள் அனைவரும் மேற்கொண்டுள்ளோம்.

தமிழ் மொழி படைப்பிலக்கிய அணுகுமுறை பாடப்போதனையை மையமாக கொண்ட இந்தத் தலைப்பு சற்று கடிணமாகவே உள்ளது. கவிதை இலக்கணக் கூறுகளை மாணவர்களுக்குப் போதிப்பது எளிதான காரியம் அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். கவிதை இலக்கணக் கூறுகளைக் கற்பதன் வழி மாணவர்கள் சிறந்த மொழியறிவைப் பெறுகின்றனர்.

இப்பணியை மேற்கொண்டதால் நான் தமிழ் படைப்பிலக்கிய அணுகுமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டேன். இணையம் வாயிலாக தமிழ் மொழி படைப்பிலக்கியம் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல தமிழ் மொழி ஆர்வலர்கள் நிறைய விவரங்களை இணையத்தில் இணைத்துள்ளனர்.

நான் தேசியப் பள்ளியில் வழிகாட்டி ஆசிரியராக கடந்த ஏழு ஆண்டுகள் பணியாற்றி வருகின்றேன். தமிழ் மொழிப் பாடம் போதித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடுபணியை செய்ததின் மூலம் நான்  படைப்பிலக்கி இலக்கணம் தொடர்பான பயிற்று முறையை மீண்டும் நன்றாக புரிந்து கொண்டேன். கவிதை இலக்கணம் பயிற்றுவிக்கும் முறை பல புதிய பரிமாணங்களை அடைந்துள்ளதைத் தெரிந்து கொண்டேன். புதுக்கவிதை தொடர்பான விவரங்களை அதிகம் உள்ளடக்கிய இந்த தலைப்பானது சற்று சிரம்மாகவே இருந்தது. விவரங்களை இணையம் வாயிலாக தேடி எடுப்பது கடினமாகவே இருந்தது. இந்த இடுபணி செய்து முடித்ததின் மூலம் நான் புதுக்கவிதை தொடர்பான விவரங்களை நிறைய தெரிந்து கொண்டேன். புதுக்கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மற்றும் மக்கள் மனதின் நீங்கா இடம் பிடித்திருக்கும் உண்மைகளை அறிந்து கொண்டேன். தமிழ்ப் பள்ளிகளில் புதுக்கவிதை போதிக்கும் முறையையும் மாணவர்களின் அடைவு நிலையையும் தெரிந்து கொண்டேன். மரபுக்கவிதைகளுக்கு ஈடாக புதுக்கவிதைகள் வளர்ந்து கொண்டு வரும் உண்மையும் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

இந்திய மாணவர்கள் சிறந்த அறிவாற்றலைக் கொண்டவர்களாக உள்ளனர். தமிழ் மொழியைப் படிப்பதின் மூலம் சிந்தனை ஆற்றலையும் மனித நேய உண்மைகளையும் அறிந்து கொள்கின்றனர். தமிழ் மொழிப் பாடம் படிப்பதால் தமிழ் மொழியின் இனிமையும் தொன்மையும் மாண்பையும் புரிந்துக் கொள்கின்றனர். நல்ல தமிழ் குடிமகனாக இந்நாட்டில் வாழ தமிழ் மொழிப் பாடம் பாலமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையாகாது. 




செல்வம் பெருமாள்
660119- 05- 5409




















8) மேற்கோள் நூல் , தகவல் / மூலம் / பின் இணைப்பு.
§Áü§¸¡û áø
1.   இராஜம் இராஜேந்திரன்.(2007). மலேசிய புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும். மித்திரா பதிப்பகம் சென்னை.










4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இராவணன் வழுக்கி விழ சீதை வாழைப்பழத் தோலானாள்#

    ReplyDelete
  3. இராவணன் வழுக்கி விழ சிதை வாழைப்பழத்தோலானாள்.#

    ReplyDelete