Monday, 6 June 2011

PGSR BAHASA TAMIL - இடுபணி

மொழி மக்களின் அடையாளம். ஓர் இனத்தவரைக் குறிக்கும் குறியீடு. மனிதரை இணைக்கும் உறவுச் சங்கிலி. எழுத்துகளை ஒலிப்பதால் ஓசை உண்டாகுகின்றன. பொருள் தரும் ஒலிகளை நாம் பேச்சு மொழி என்றும் அவற்றை எழுத்து வடிவில் மாற்றி, எழுத்து மொழி என்றும் கூறுகின்றோம். எழுத்துகளை சொல், சொற்றொடர், வாக்கியம் என உருவாக்கி அவற்றை செம்மையாக வாசிக்க முயல்கிறோம்.

Å¡º¢ôÒò ¾¢Èனில் மாணவர்கள் சரளமாகவும், சரியான உச்சரிப்புடனும் நிறுத்தக்குறிகளுக்கு ஏற்பப் பல்வேறு எழுத்துப்பகுதிகளை வாசிப்பதாகும். இஃது «ýÈ¡¼ Å¡ú쨸¢ø Á¢¸×õ §¾¨ÅôÀÎõ þýȢ¨Á¡¾ò ¾¢ÈÉ¡Ìõ. ÀûǢ¢ø ¿¼ò¾ôÀÎõ þ¾Ã À¡¼í¸¨Ç Å¡º¢òÐô ÒâóÐ ¦¸¡ûžüÌõ þò¾¢Èý Á¢¸×õ þýȢ¨Á¡¾¾¡ö ¯ûÇÐ. Å¡º¢ôÒ ±ýÀÐ ÅâÅÊÅò¾¢ÖûÇ ¦º¡ü¸¨Ç ´Ä¢ ÅÊÅÁ¡¸ ¯îºÃ¢òÐ, À¢ý «·Ð ¯½÷òÐõ ¸Õò¾¢¨Éô ÒâóÐ ¯½÷ŧ¾ ¬Ìõ.

º¢ÈôÒ §¿¡ì¸õ µ÷ ¯Ú¾¢Â¡É §¿¡ì¸ò¨¾ì ¦¸¡ñÎûÇÐ. «¾¡ÅÐ, Å¡º¢ìÌõ À̾¢¨Â Å¢¨ÃÅ¡¸ì ¸¢Ã¸¢òÐô ÒâóÐ ¦¸¡ûÙõ ¬üÈø Á¡½Å÷¸ÙìÌ ¯¼ÉÊ¡¸ì ¸¢¨¼ì¸ì Üʾ¡Ìõ. þÐ ¦ÀÕõÀ¡Öõ ÀûǢ¢ø ¿¨¼¦ÀÚõ ¿¼ÅÊ쨸¡Ìõ. §ÁÖõ, Á¡ÉÅ÷¸û Å¡º¢ìÌõ §À¡Ð ºÃ¢Â¡É ¦¾¡É¢§Â¡Îõ, ¯îºÃ¢ô§À¡Îõ Å¡º¢ôÀ¾üÌõ ÁüÈ þ¨¼äڸǢýÈ¢ ¦ÁÇÉÁ¡¸ Å¡º¢ôÀ¾üÌõ, Å¢ÕõÀ¢ Å¡º¢ìÌõ ÀÆì¸ò¨¾ ¯ÚÅ¡ìÌžüÌõ Å¡º¢ôÀ¾¢ø §ÁÖõ ¬÷Åò¨¾ °ðΞüÌõ ¯¼ÉÊ §¿¡ì¸õ ¯ÚШ½Â¡¸×ûÇÐ.

Á¡½Å÷¸û º¢ÈôÒ §¿¡ì¸ò¨¾ì ¸¨¼ôÀ¢ÊôÀ¡÷¸Ç¡É¡ø «Å÷¸ள் ÀûÇ¢ Å¡ú쨸¨Â ÓÊò¾ô À¢ÈÌ, ¾í¸û ¦À¡Ð «È¢¨Å §ÁÖõ ÅÇ÷òÐì ¦¸¡ûÇ×ம், Àø§ÅÚ áø¸¨Çì ¸üÚ «È¢¨Åô ¦ÀÕì¸¢ì ¦¸¡ûÇ×õ þô§À¡Ð §¿¡ì¸õ ´Õ Ó츢Âì ¸ÕŢ¡¸ «¨ÁóÐûÇÐ. þ¾ýÅÆ¢ «Å÷¸û ±¾¢÷§¿¡ìÌõ À¢Ãɸ¨Çì ¸¨ÇžüÌõ, Å¡ú쨸¨Â §Áý§ÁÖõ º¢ÈôÀ¡¸ «¨ÁòÐì ¦¸¡ûžüÌõ þ󧿡ì¸õ ¯ÚШ½Â¡¸×ûÇÐ.

எழுத்துகளை முதலில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியப் பிறகு சொற்களை அறிதலையே எழுத்துமுறை என அர்த்தம் கொள்ளலாம். இம்முறை எல்லா முறைகளிலும் மிக பழைய முறையென கருதப்படுகிறது. முதலில் தமிழ் நெடுங்கணக்குகளை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். மாணவர்கள் எழுத்துகளை முறையாக கற்றுக் கொண்டப்பிறகு  ஈரெழுத்துச் சொற்களையும் பிறகு மூன்று, நான்கு, எழுத்துச் சொற்களையும் போதிக்க வேண்டும். அதன் பிறகு சொற்றொடர்களைக் கற்பிப்பதாகும். தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரே ஒலியும் அல்லது ஓசையும் இருப்பதால் இம்முறை போதிப்பதற்கும் கற்றலுக்கும் ஏதுவாக அமைகிறது. எழுத்து, சொல், சொற்றொடர், வாக்கியம் என தமிழ் வாசிப்பு முறையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது சிறந்த முறையாகும்.


No comments:

Post a Comment