Monday, 6 June 2011

PGSR BAHASA TAMIL- இடுபணி

மக்கள் இனம் முதலில் தோன்றிய நிலப்பகுதியாகத் தென்னகம் கருதப்படுகிறது. எனவே, உலக முதன் மொழியாகவும் தமிழைப் பாராட்டும் நிலை ஏற்பட்டது. மிக பழங்காலத்திலேயே சிறந்த நாகரிகத்தைப் படைத்து உலகின் பல பகுதி மக்களோடும் வாணிக உறவும் பண்பாட்டு உறவும் கொண்டனர் தமிழ் மக்கள்.
இத்தகு பழைய நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழரின் தாய் மொழியான தமிழ் கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இலக்கிய வரலாறுடையது. இதன் தொல்பழமையுடைய இலக்கணமான தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குறியது என்கின்றனர் தமிழ் அறி»÷¸û. இதில் சொல்லப்படும் இலக்கணங்கட்கு அடிப்படையான இலக்கியங்கள் எப்போது உருவாயின என்று இன்று வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
மொழி »¡யிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது மொழியாராய்ச்சிக் கட்டுரையில் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் துரேனியம், செமிட்டிக், ஆரியன் என முப்பெருங் கவைகளாக அடங்கியுள்ளன. இவற்றுள் ஒவ்வொரு கவையும் பற்பல கிளைகளாகப் பிரியும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித்தொகுதியாகும். இவற்றுள், துரோனியக் கவையில் திராவிடக் கிளைக்குத் தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினுமினிய தமிழ் மொழியே என்று கூறுகின்றார்.
உலகத்தில் மக்கள் முதன்முதல் தோன்றிய இடமான குமரிக்கண்டம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமகா சமுத்திரத்தில் அமிழ்ந்து போனதாக சான்றுகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த குமரிநாட்டில் தலைச்சங்கங்கள் அமைத்து வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்று பல மொழியாராய்ச்சியாளர்களின் படைப்புகளில் இருந்து தெரிந்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே மக்கள் முதன்முதல் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும் என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் கூறுகின்றனர்.
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உள்ளன. ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் " பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது"  என்ற விவரம்  கூறப்பட்டுள்ளது. இறையனார் அகப்பொருள் உரையில் , சங்கக் கால அரசர்களின் செய்திகளும் புலவர்களின் செய்திகளும் உள்ளன. மேலும் தமிழ் மொழியின் தொன்மையும் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
     உலகில் இன்று ஏறத்தாழ மூவாயிரம் மொழிகள் உள்ளன. இவற்றுள் எழுத்து வடிவம் கொண்டவை இருநூற்று ஐம்பது ஆகும். இன்று அறியப்படும் மொழிகளுள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலவே காலப்பழமையும் இலக்கிய வளமையும் உடையன. அவை உயர் தனிச் செம்மொழிகள் என்று பாáட்டப்படுகின்றன.
அவற்றுள் ஒன்றாகத் தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எத்தனையோ மொழிகள் உருச்சிதைந்து அடையாளம் காணாமல் ஆகிவிட்ட நிலையிலும் பழைமைக்குப் பழைமையானதாயும் புதுமைக்குப் புதுமையானதாயும் தமிழ் மொழி விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கிலுள்ள உலகமொழிகளில் தமிழே முதன்மையாÉÐ என்று இந்தியக் கலைக்கÇﺢÂõ ¦Á¡Æ¢¸¢ÈÐ.  ¾¢Õò¾ó¨¾ §ºÅ¢Â÷ ¾É¢¿¡Âõ «Å÷¸û, ¾Á¢Æ¢ý ¸ýÉ¢ò ¾ý¨Á¨Âô À¡ÃðÊ “¾Á¢ú ¸¢§Ãì¸õ, þÄò¾¢ý, ż¦Á¡Æ¢ ¬¸¢ÂÉ §À¡ø µ÷ ¯Â÷¾É¢î ¦ºõ¦Á¡Æ¢Â¡¸ Å¢Çí̸¢ÈÐ ±ýÚ ÜÈ¢ÔûÇ¡÷”. Å¢ýͧġ ±ýÈ «¸Ã¡¾¢Â¢ý þÂø «È¢»÷, ¾Á¢ú ¦º¡øÅÇò¾¢Öõ ÀÂýÀð¼ ¾ý¨Á¢Öõ ¸¢§Ãì¸ò¨¾ Å¢¼×õ þÄò¾¢¨É Å¢¼×õ º¢Èó¾ ¦Á¡Æ¢ ±ýÚ À¡Ã¡ðÊÔûÇ¡÷.
     ¬Ã¢Â÷ ÅÕ¨¸ìÌ Óý§À þó¾¢Â¡ ÓØÅÐõ §ÀºôÀðÎ Åó¾ ¦¾¡ø¾¢Ã¡Å¢¼ ¦Á¡Æ¢ìÌõ ãò¾ ¦Á¡Æ¢Â¡¸ ¾Á¢ú Å¢Çí̸¢ýÈÐ. þó¾¢Â¡ ÓØÅÐõ §ÀºôÀð¼ ÀÆó¾Á¢¨Æ§Â ¦¾¡ø¾¢Ã¡Å¢¼ ¦Á¡Æ¢ ±ýÚ ¦Á¡Æ¢ÂÈ¢»÷¸û ÌȢ츢ýÈÉ÷. ¾¢Ã¡Å¢¼ ¦Á¡Æ¢¸Ç¢ø ÅÆíÌõ ¦º¡ü¸û ÀÄ×õ ¾Á¢Æ¢ø ÅÆí̸¢ýÈÉ. ¾Á¢ú ¦Á¡Æ¢ ÅÇ÷ìÌ ¾Á¢ú ºí¸í¸û ¿¢ÚÅ¢ô ÀýëÈ¡ñθû ¾Á¢úÀ½¢ Òâ󧾡Ḡ§ºÃ÷, §º¡Æ÷, À¡ñÊÂ÷ ±ýÛõ §Åó¾÷¸Ùõ ÌÚ¿¢Ä ÁýÉ÷¸Ùõ þÕ󾾡¸ þÄ츢Âí¸û š¢ġ¸ «È¢ÂôÀθ¢ÈÐ. À¡ñÊ ÁýÉ÷¸û ãýÚ ºí¸í¸û ¿¢ÚÅ¢ò ¦¾¡ñÎ ¦ºö¾ Å¢ÅÃò¾¢¨É þ¨ÈÂÉ¡÷ ¸ÇÅ¢Âø ¯¨Ã ¿ýÌ ¦¾Ç¢×ôÀÎòи¢ýÈÐ.
     ¾Á¢ú ¦Á¡Æ¢ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ Óó¾Â þÄ츽 þÄ츢Âí¸¨Çì ¦¸¡ñΠŢÇíÌž¡ø «ñ¨Á¢ø ¾Á¢Æ¸ «ÃÍ ¾Á¢ú ¦Á¡Æ¢ìÌ ¦ºùÅ¢Âø ¦Á¡Æ¢ ±Ûõ ¾Ì¾¢¨Â ²üÚô §À¡üÈ¢ «È¢Å¢òÐûÇÐ.
     இங்ஙனம் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பகுத்து, அவற்றைப் பற்றிய இலக்கியப் படைப்பிற்கு வேண்டிய கூறுகளையெல்லாம் நிரல்படத் தொகுத்துக் கூறும் பேரிலக்கணத்தைப் படைத்த தமிழ் மொழி செம்மொழி எனப் போற்றப்படுவதில் வியப்பில்லை.

தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களைச் சங்க இலக்கியம், அற இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பாகுபாடு செய்யலாம். இவற்றுள் சங்க இலக்கியம் தலைச்சிறந்த்து. சங்க இலக்கியத்திற்கு அடுத்த நிலையில் சிறப்புடையது அற இலக்கியம். தமிழில் அற நூல்களில் முன்னோடியாகவும், முடிமணியாகவும் விளங்குவது திருக்குறள். இதை இயற்றியவர் திருவள்ளுவர். தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைத்துக் கூறும் காப்பியமாக உள்ளது.
     இன்று, ¾Á¢ú ¦Á¡Æ¢¨Âô §ÀÍÀÅ÷¸û ¾Á¢Æ¸ò¾¢ø ÁðÎÁøÄ¡Áø  þÄí¨¸, º¢í¸ôâ÷, Á§Äº¢Â¡, Á¢Â¡ýÁ¡÷, ¸É¼¡, þÄñ¼ý, ¬ò¾¢§ÃĢ¡, ¦Á¡Ã£º¢Í, ¦¾ýÉ¡ôÀ¢Ã¢ì¸¡, «¦Áâ측, ¦º÷ÁÉ¢, ¿¡÷§Å, ¦¼ýÁ¡÷ì, À¢º¢ò¾£×, âäÉ¢Âý Ó¾Ä¡É «Âø ¿¡Î¸Ç¢Öõ ÀÃÅ¢ÔûÇÉ÷. ¾Á¢ú ¦Á¡Æ¢ ¦¾¡ý¨Á º¢ÈôÒ¨¼ÂÐ.


No comments:

Post a Comment